தங்கம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தங்கம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  16-Jun-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Mar-2014
பார்த்தவர்கள்:  250
புள்ளி:  46

என் படைப்புகள்
தங்கம் செய்திகள்
தங்கம் - அஜன் குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 1:04 pm

"அலை பாயுதே கண்ணா " என்ற புகழ் பெற்ற பாட்டு கிருஷ்ண பிரேமை அருமையாக வெளிப்படும்.அந்த பாடலை ஏழுதியது யார் ?

மேலும்

மகாகவி பாரதியார் 13-May-2015 2:36 pm
மகாகவி வெங்கடேச சுப்பையர் அவர்களால் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல். 06-Apr-2015 7:23 pm
ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர் 02-Apr-2015 12:46 pm
முக்கூடல் பழனிசாமி. 02-Apr-2015 12:40 pm
தங்கம் - எண்ணம் (public)
07-Nov-2014 1:30 pm

படித்ததில் பிடித்தது!!

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடிக்கொள்கிறார்கள்..

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....

இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?

ஆங்கிலேயர் : அது முடியாதே......இந்தியர் : ஏன் முடியாது ? ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....

இந்தியர் : உங்கள் நாட்ட (...)

மேலும்

தங்கம் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 9:36 am

AMBULANCE என்றாலே அவசரம் . அவசர உடனடி சிகிச்சை

ஆம்புலன்ஸிற்கு தமிழ் என்ன ? ஆம்புலன்ஸ் என்றே எழுதிக் கொண்டிருக்க
லாமா ?
தமிழ் தரப்போகிறீர்களா ? ----அவசரம்

AMBULANCE ----அகராதிப் பொருள்
நோயாளிகளை மருத்துவகத்திற்கு கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து
கொண்டுவருவதற்கும் பயன்படும் வாகனம்
-----கவின் சாரலன்

மேலும்

அவசர ஊர்தி நன்று நன்றி பழனி குமார் ------அன்புடன்,கவின் சாரலன் 01-Nov-2014 4:07 pm
அப்படியா ? அவசர ஊர்தி பொருத்தமாகவே இருக்கிறது. சொல்வதற்கும் எளிமையாக இருக்கிறது .இதையே பழக்கத்தில் கொடுவர வேண்டும் . வாகனங்களிலும் இடம் வலமாக தமிழிலும் எழுதும் பழக்கம் வளர வேண்டும். தனியார் அவசர ஊர்தி அமைப்புகளுக்கு நீங்கள் பரிந்துரைக்கலாம். பஸ்ஸிற்கு பேரூந்து என்று பெயர் தந்து எவ்வளவு வருடமாகிறது பேச்சுப் புழக்கத்தில் இல்லை. ஏன் ? தமிழன் தயங்குகிறான். நன்றி சகோ. எழுத்து சூறாவளி. -----அன்புடன், கவின் சாரலன் 01-Nov-2014 4:05 pm
மிக்க நன்றி சகோ.எழுத்து சூறாவளி -----அன்புடன், கவின் சாரலன் 01-Nov-2014 3:32 pm
திரு பழனி குமார் மற்றும் திரு எழுத்து சூறாவளி ஆகியோர் கூறி இருப்பது சரியாகத்தான் இருக்கிறது. 01-Nov-2014 9:34 am
தங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2014 5:35 pm

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க சொன்னா மாதிரியே இன்னைக்கி நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு பாட்டியை, ரோட்டுக்கு இந்த பக்கத்துல இருந்து அந்தப் பக்கமா கொண்டு வந்து விட்டோம்


டீச்சர் : வெரிகுட்...!! நல்ல காரியம்! வயசானவுங்க சாலையை கடக்க இப்படித்தான் உதவி செய்யணும்!!.................

அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!

மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க...! நாங்க அஞ்சு பேரும்தான் சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!

மேலும்

நகைச்சுவை நன்று... 17-Oct-2014 2:04 pm
வடிவேல் காமெடி மாதிரி காது பிடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணாம விடாங்கலே..... 16-Oct-2014 6:51 pm
தங்கம் - எண்ணம் (public)
14-Oct-2014 12:14 am

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும்
ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில்
வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய
நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக
நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட (...)

மேலும்

தங்கம் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2014 11:15 am

பெண்ணை விட
உயரம் பையன் ..
படிப்பும் அதிகம்..
நிறமும் கொஞ்சம் கூட..
அதனாலென்ன..!
இவனுக்கு இவள்னு
இருக்கு போல!
..
பையனின் அம்மாவென்ற
பாழ் கிணற்று வாய் வழியே
வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெருஞ்சி முள்ளாய்
மனதில் தைக்க..
எழுதிப் போட்டாள்..
கடைசியாகக் கடிதம் ஒன்றை..
எழிலரசி .. தன்னிச்சையாக!
..
அன்பில்லா மனிதருக்கு,
என்னை பெண் பார்த்து
சென்ற நாள் முதலாய்
எதிர் பார்த்திருந்தேன்
உங்கள் சம்மதத்தை..
தரகர் வந்து உங்கள் தரம்
சொன்னார்!
பெரிய மனதாம் உங்களுக்கு!
என் குறைகள் எதையும் கூட
பொருட்படுத்தா மனது என்று!
அப்படியே இதையும் சொன்னார்..
சம்மதமாம் உங்களுக்கு ..
சவரன் மட

மேலும்

ஐயா!! வரதட்சணை குறித்து தங்களின் படைப்பு மிக அருமை. இளம்பெண்களின் எண்ணங்களை உங்கள் எழுத்தின் வாயிலாக உலகத்துக்கு எடுத்துரைத்தமைக்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 30-Sep-2014 8:22 pm
நன்றி தோழமையே! 30-Sep-2014 3:01 pm
கண்டிப்பா கிடைக்கும் தேடி தேடி அலையட்டும்....... நல்ல படைப்பு அருமை நட்பே....! 30-Sep-2014 2:34 pm
கருத்துக்கு நன்றிகள் பல! 30-Sep-2014 2:17 pm
தங்கம் - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2014 11:15 am

பெண்ணை விட
உயரம் பையன் ..
படிப்பும் அதிகம்..
நிறமும் கொஞ்சம் கூட..
அதனாலென்ன..!
இவனுக்கு இவள்னு
இருக்கு போல!
..
பையனின் அம்மாவென்ற
பாழ் கிணற்று வாய் வழியே
வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெருஞ்சி முள்ளாய்
மனதில் தைக்க..
எழுதிப் போட்டாள்..
கடைசியாகக் கடிதம் ஒன்றை..
எழிலரசி .. தன்னிச்சையாக!
..
அன்பில்லா மனிதருக்கு,
என்னை பெண் பார்த்து
சென்ற நாள் முதலாய்
எதிர் பார்த்திருந்தேன்
உங்கள் சம்மதத்தை..
தரகர் வந்து உங்கள் தரம்
சொன்னார்!
பெரிய மனதாம் உங்களுக்கு!
என் குறைகள் எதையும் கூட
பொருட்படுத்தா மனது என்று!
அப்படியே இதையும் சொன்னார்..
சம்மதமாம் உங்களுக்கு ..
சவரன் மட

மேலும்

ஐயா!! வரதட்சணை குறித்து தங்களின் படைப்பு மிக அருமை. இளம்பெண்களின் எண்ணங்களை உங்கள் எழுத்தின் வாயிலாக உலகத்துக்கு எடுத்துரைத்தமைக்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 30-Sep-2014 8:22 pm
நன்றி தோழமையே! 30-Sep-2014 3:01 pm
கண்டிப்பா கிடைக்கும் தேடி தேடி அலையட்டும்....... நல்ல படைப்பு அருமை நட்பே....! 30-Sep-2014 2:34 pm
கருத்துக்கு நன்றிகள் பல! 30-Sep-2014 2:17 pm
தங்கம் - எண்ணம் (public)
30-Sep-2014 1:34 pm

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசை (...)

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2014 12:31 pm

மண்ணாலான
ஆறடி கூடு...

வாடகையில்லா
தனி வீடு...

ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...

ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...

சாதி மோதல்
இல்லாத புனித இடம்...

சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...

பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...

துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!

மேலும்

நன்றிகள் தோழ ......................... http://valippokan.blogspot.ae/2013/02/1.ஹ்த்ம்ல் நீங்கள் இந்த பக்கம் சென்று நேரம் இருத்தால் படிக்கவும் ................................... 23-Nov-2014 4:59 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! பாமரன் பொருள் - அறிவிலி, அறிவிலான், முட்டாள் பண்டிதன் பொருள் - வித்வான், புலவன், நாவிதன் 23-Nov-2014 4:41 pm
ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் தொழிலாளி முதலாளி வரை பாகுபாடின்றி வசிக்குமிடம் இதுதான் என்கிறேன் தோழரே...! 23-Nov-2014 4:26 pm
அருமை அருமை தோழ................... பாமரன் என்பவர் யார் ? பண்டிதன் என்பவர் யார் ? 23-Nov-2014 4:23 pm
தங்கம் அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Jun-2014 7:34 pm

நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.

மேலும்

நல்ல தகவல்! பகிர்ந்தமைக்கு நன்றி! 25-Sep-2014 1:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே